பாவனையிலிருந்து நீக்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான மருந்துகள்
அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட மருத்துவப் பொருட்களில் 349 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வுக்கூடப் பொருட்கள் 2022ஆம் ஆண்டு பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையின் பிரகாரம், உரிய மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும்…