கிரிக்கெட் விசாரணையிலிருந்து கோப் குழுவின் தலைவர் நீக்கம்
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் இருந்து பொது நிறுவனங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நீக்கப்பட்டுள்ளார். அதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா…