Month: December 2023

உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, 2600க்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்கள் அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக தமது பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர கேட்டுக்கொள்கின்றார்.…

17 கோடி ரூபாய் தங்கத்துடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் வைத்து 17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், விமான நிலைய…

உள்ளுராட்சி சபை முன்னாள் தவிசாளர் மீது வாள்வெட்டு

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் களுத்துறை உள்ளுராட்சி சபையின் முன்னாள் தவிசாளரும், மேல் மாகாண முன்னாள் உறுப்பினருமான ஜி.என்.பி.பெரேரா உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (28) நள்ளிரவு வாதுவ, மொல்லிகொடவில் உள்ள…

வெவ்வேறு விபத்துக்களில் நால்வர் பலி

புளத்சிங்கள தெஹிகவல பிரதேசத்தில் சிறிய ரக லொறியொன்றும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் சிறிய ரக லொறியின் சாரதி மற்றும் உதவியாளரும்…

சிவனொளிபாதமலைக்கு விசேட வேலைத்திட்டம்!

சிவனொளிபாதமலை பருவ காலம் கடந்த 26 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது சிவனொளிபாதமலை புனித பூமிக்கு போதை வஸ்த்துக்கள் கொண்ட செல்வதை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸார் கண்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 10 மாதங்கள் நிரம்பிய ஹோன் என்ற மோப்ப…

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி  பலி

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சோதனை நடவடிக்கையின் போது இந்த துப்பாக்கிச் சூடு…

கொழும்பு வாழ் மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி

2024 ஆம் ஆண்டு கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் உட்பட மக்களுக்காக 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இவற்றில் கிட்டத்தட்ட 6,500 வீடுகள் கொழும்பில் வசிக்கும்…

நாட்டில் மேலும் 1இ554 சந்தேக நபர்கள் கைது

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,554 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 590 கிராம் ஹெரோயின், 1 கிலோ 300 கிராம் ஐஸ், 6 கிலோ 330 கிராம் கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்…

ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி !

கடந்த பதினொரு மாதங்களில், ஏற்றுமதி வருமானம் 9.4 சதவீதமாக குறைந்து, 10,909 மில்லியன் டொலர்களாக காணப்படுகிறது.அத்துடன், ஆடை ஏற்றுமதி வருமானம் 18.9 சதவீதத்தால் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.இறப்பர் 9 சதவீதத்தாலும், தென்னை சார்ந்த ஏற்றுமதி பொருட்கள் 16.5 சதவீதத்தாலும்,…

கஹவத்தையில் பெண் கழுத்தறுத்து கொலை ; பிரதான சந்தேக நபர் கைது

கஹவத்தை – வெல்லதுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி தாய் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது மகள் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது…