பேலியகொட கொலை தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது!
பேலியகொடையில் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, பேலியகொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 30, 37, 43 மற்றும் 53 வயதுடைய 4 பேர் வெள்ளிக்கிழமை…