வற் வரி அதிகரிப்பு : அபாயத்தில் வெதுப்பகத் தொழிற்துறை!
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அது வெதுப்பாக உரிமையாளர்களை பாதிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் வெதுப்பாக உற்பத்திகளின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியில்…