கொலை முயற்சிக்கு உதவிய மேலும் இருவர் கைது!
மோதர – லெல்லம பிரதேசத்தில் நபர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவத்திற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் மேலும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் 3 இளைஞர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில்…