மொரட்டுவையில் நபரொருவர் கொலை!
மொரட்டுவை, கட்டுபெத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நீண்ட காலமாக நிலவிய தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மூவரும் பாணந்துறை வைத்தியசாலையில்…