Category: கவிதை

சீதை நீ பேசு

சீதை! நீ பேசு! சீதையே நீ பேசுஉன் கதையைநீயே கூறு…!! உன் கதை கூறும்கம்பன் எல்லாம்ஆண் விழி கொண்டேஎழுத்தாணியிட்டான்பாவை மனதின்எண்ணங்களைஎள்ளளவும்எடுத்துரைத்ததாய்எனக்கு தெரியவில்லைஉன் கதையை நீ கூறு…!!! விரிந்த சபையில்உன்னைவிழிக்கு விருந்தாக்கிவில்லை உடைத்தார்உன்னைக்கொள்ளையடித்தார்அந்த வில்லிலைப் போல்தான்உன் மனமும்எதற்கும் வளைந்துக்கொடுக்கக் கூடியதுவோ….!!!இல்லைமந்திர வில்லுடன்உன்மனதும் உடைந்துதான்மெளனம்…

காணாமல் போகிறேன் மாயத் திரைக்குள்

திரை விலகி படம் ஆரம்பிக்கும் போதெல்லாம்காணாமல் போகிறேன்மற்றுமொரு மாயத்திரைக்குள் யூகலிப்டஸ் மரங்களின் நடுவே வேகிக்கொண்டிருக்கும் சில மாமிசத் துண்டங்களிலிருந்து வெளியேறும் ஆரஞ்சு நிறப்புகையில்ஆல்கஹோலின் வாசனையோடுஹோலோ கிராமில் தெரிந்தான் அவன் சமுத்திரத்தின் நீரற்ற பரப்பொன்றில்அண்டத்தின் அனைத்துக் காதலும்விதைக்கப்பட்டிருந்தனபட்சிகளை விரட்டும் வெருளிகள்ஆதிக்காதலர்களின் மரவுரிகளால்அலங்கரிக்கப்பட்டிருந்தனஅலாவுதீனின் விளக்குநியோனைக்…

இராமர் பாலம்

ஆதிமனிதன் ஆதாமும்நீதிமனிதன் ராமனும்அறிந்திராபாலமது.! மனிதனின் வயது மூன்று லட்சம்மணல்திட்டின் வயது சில மில்லியன்.! ஈழத்தில் பாதிஇந்தியாவில் மீதியாய்முப்பது மைலில்மூழ்கியும் மிதந்தும்இயற்கையின் வினோதமாய்! அயலவர் கண்களில்இது இப்போதுஅரசியற் பாலம்! ஆசிய வல்லரசுகளின்ஆதிக்க பாதங்கள்பூசையும் புரிதலுக்கான தரிசிப்புக்களுமாய்நீளுகின்றன… குரங்குகள் அப்பம் பிரிப்பதாய்அகப்பட்டுக்கிடக்குமோ இலங்கை?

அன்னை மடியில்….

அன்னை மடியில் தலை சாய்ந்து அன்போடு பேசி கொஞ்சி விளையாடி அவள் ஊட்டும் ஒருவாய்ச் சோறுக்கு அமிர்தமே ஈடில்லை என்பதை உணர்ந்தேன் கற்றவன் கால்கள் தடுமாறிச் சென்றாலும் பெற்றவள் எனக்கு வேலியாக இருப்பதால் வற்றாத அன்பில் வாழ்வை நனைத்து கற்றின் அவளிடம்…

ஆன்மாவின் சாவு – சூரியநிலா

மூளைச் சாவை விட கொடியது ஆன்மாவின் சாவு! நடைபிணங்கள் ஒன்றுகூடி மன்றங்கள் அமைத்திருக்கின்றன! சாவடைந்த மூளையை சலவை செய்து என்னபயன்? துருப்பிடித்த இதயங்களில் துடிப்பிருந்து ஏது வினை? கடவுளரை வாழ்விக்க காடைத்தன தெய்வீகங்கள்! சரத்துக்களையும் சாத்திரங்களையும் உயிர்ப்பிப்பதற்காக பலியிடப்படும் மனிதங்கள்! ஒற்றைப்…

சிந்திப்பீர்..

ஒருநாள்…ஏதோ ஒரு காரணத்தினால்எங்கிருந்தோ வரும் உணவு நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும்கப்பல்கள் மிதப்பதும்விமானங்கள் பறப்பதும் கூட நிறுத்தப்படலாம். ஆனால் உனக்கான உணவைநீ உற்பத்தி செய்ய பழகியிருந்தால் இதையெல்லாம் எண்ணிநீ அஞ்ச வேண்டியதில்லை…. நம்மாழ்வார்

மனித மாண்பு சிதைகிறது.!

கண்விழிக்கும் போதேகலவரம் தொற்றிக்கொள்கிறதுவிண்பிளக்கும் அதிர்வோடுவிலைகொடுத்த எரிவாயுவெடிப்போடு விடியுமோவென்று.! வெதுப்பகத்து பாண்மாவுவேகமாகப் பொங்குவதுபோல்வெதுப்பிப் பொருட்களெல்லாம்வெருட்டுறதே கடைகளிலே.! விண்மேகம் கண்கசக்கிவீழும்நல்ல மழைநீரும்மண்புகுதல் மறுத்ததினால்மக்கள் வயல் மூழ்கிறதே.| உரமில்லா விவசாயம்மரக்கறிகள் மலைவிலையில்தரமில்லா உணவுண்டுதளர்ந்திடுமோ உடல்நலமும்.? அசேதனங்கள் தவிர்த்தலென்றுஆனவெரு திட்டமில்லாசேதனத்தை விசங்கலந்துசேர்த்திடுதல் உபாயமாமோ.? இறந்தவரை நினைத்துருகிஇதயவலி குறைத்திடவும்திறந்த…

வெள்ளந்தி மனிதருள்ளே வாழ்ந்திட வெகு ஆசை

ஆலமர விழுது பிடித்துஅழகான ஊஞ்சல் கட்டிஆடி மகிழ ஆசை. ஆற்றங்கரை மண்ணில்ஆசையாய் வீடுகட்டிவிளையாட ஆசை. கார்மேகம் திரண்டுவந்துகவின்மாரி பொழியும் போதுகாலார நடந்து வர ஆசை . என்மேல் விழும் மழைத்துளியைஎன் நாவால் எட்டிப்பிடித்துசுவைத்துப் பார்க்க ஆசை. தங்கை விரல் பிடித்துதம்பி தொடர்ந்து…