சீன ரோவர் கண்டுபிடித்த காட்சி?
சந்திரனின் மறுபக்கத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட சீனாவின் Yutu 2 ரோவர், ஒரு கியூப் வடிவ மர்மமான பொருளைக் கண்டிருக்கிறது. அதன் விபரம் வீடியோவில்.
சந்திரனின் மறுபக்கத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட சீனாவின் Yutu 2 ரோவர், ஒரு கியூப் வடிவ மர்மமான பொருளைக் கண்டிருக்கிறது. அதன் விபரம் வீடியோவில்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் இந்தியாவில் மக்கள் பலரும் மின்சார ஸ்கூட்டருக்கு மாறி வருகின்றனர். எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இருக்கும் மவுசு தற்போது மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. அதிலும், Ola Electric Scooter அறிமுகம் செய்யப்பட்ட பிறகுதான் இதற்கு வலுவான வரவேற்பு கிடைத்தது.…
உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்கள் தங்களை போன்றே குழந்தைகளை பெற்றெடுக்கின்றன. அமெரிக்காவின் வெர்மாண்ட், டப்ட்ஸ்,ஹார்வர்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக உயிரி ரோபோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டில் உலகின்…
பேஸ்புக் வலைத்தளம் பல நாடுகளில் முடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்காரணமாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்
ட்விட்டர் இணை நிறுவுனர் ஜக் டோர்சி அந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவரின் இடத்திற்கு தற்போது தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருக்கும் இந்தியரான பராக் அக்ராவால் நியமிக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் தெரிவித்தது. 2006இல் ட்விட்டரை இணைந்து…
நாம் அனைவரும் வருடத்தின் இறுதி கட்டத்தில் இருக்கின்றோம். கோவிட் தொற்று காரணமாக ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்களில் வீட்டில் இருந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களே மக்களிடையே அதிகம் காணப்படுகிறது.…