ஓமிக்ரோன் மாறுபாட்டினை எதிர்கொள்ள விரைவான நடவடிக்கை
பிரித்தானியாவில் வர்த்தக நிலையங்களிலும், பொதுப் போக்குவரத்திலும் முகக் கவசங்கள் கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைத்து பயணிகளும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் புதிய Omicron மாறுபாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் தமது…