சுவிட்சர்லாந்தில் தேர்தல் ஒன்றில் வெற்றியீட்டிய ஈழத் தமிழர்
சுவிட்சர்லாந்தில் நாட்டில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஒருவர் அதிகபடியான வாக்குகளைப் பெற்று அம் மக்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் புலம்பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்டத்தின் பறப்பாங்கண்டல் கிராமத்தைச்…