உயிரினங்களை வேதனைப்படுத்தாதீர்
ஒவ்வோர் உயிரினமும் வாழவேண்டும். அதற்கான சூழலை, அவையவை தேடிக்கொள்கின்றன. அவற்றுக்கு தொந்தரவு கொடுக்காமல் வாழப் பழகிக்கொண்டால், உயிரினங்கள் வேண்டுமென்றே தாக்குவதிலிருந்து ஒவ்வொருவரும் தப்பித்துக்கொள்ளமுடியும். நாடளாவிய ரீதியில் தற்போது வரட்சியான வானிலை நிலவுகின்றது. வெளியில் தலைகாட்ட முடியாதளவுக்கு சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றது. நீரேந்தும்…