தனிமையில்….
தொலைத்தொடர்பில் உன்னுடன் நான்…… பேசும் வார்த்தையில் வாழ்ந்து முடித்து… காற்றில் உந்தன் வாசம் முகர்ந்து…… தவறிப்போன உன் தவணைக்காய் தடுமாறிக் காத்திருக்கிறேன்… (ஹைக்ஹூ கவிதைகள்)
தொலைத்தொடர்பில் உன்னுடன் நான்…… பேசும் வார்த்தையில் வாழ்ந்து முடித்து… காற்றில் உந்தன் வாசம் முகர்ந்து…… தவறிப்போன உன் தவணைக்காய் தடுமாறிக் காத்திருக்கிறேன்… (ஹைக்ஹூ கவிதைகள்)
தொட முடியாத தொலைவிலிருந்தாலும்…நினைவு விலங்கிட்டுஎனை சிறைப்பிடித்தது நீ மட்டும்தான்! (ஹைக்ஹூ கவிதைகள்)
என் எண்ண வானில் மேகமூட்டமாய்உன் நினைவுகள்… முகிலெனும் துகிலுரிய யார் துடிப்பினும்… என்னை மறைத்திருப்பது நீயல்லவா!! (ஹைக்ஹூ கவிதைகள்)
உனக்கும், எனக்குமான உறவில்……. ஈசலைப் போலானது-என் இதயம்! (ஹைக்ஹூ கவிதைகள்)
சிறகடிக்கும் எண்ணங்களை சிறை வைக்க முயற்சித்தேன்.. தோற்றுப்போனது சிறை வாசல்… (ஹைக்ஹூ கவிதை)
எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.எங்கள் இமைகள் கவிழ்ந்துள்ளன.எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம். எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக.எங்கள் முதுகில் கசையால் அடிக்குக. எங்கள் முதுகுத்தோல் பிய்ந்துரிந்து போகட்டும்தாழ்ந்த புருவங்கள் ஓர் நாள்…
ஏழ்மைக் கனவின் கூடார மாளிகையில் கல்லெறிந்து போகாதே.. கலைந்து போனால் காயம் கனவுக்கு மட்டுமல்ல!! (ஹைக்ஹூ கவிதைகள்)