உயிருடன் பரிமாறப்பட்ட மீன் (வீடியோ)
உணவகமொன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கு உயிருடன்`மீன் உணவு` பரிமாறப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஜப்பானில் எடுக்கப்பட்ட குறித்த வீடியோவில் `உணவை உண்பவர் ஒரு குச்சியால் மீனைக் குத்தியவுடன், அம் மீனானது வாயைத் திறந்து குச்சியின் நுனியைப் பிடிப்பது பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த…