காலை எழுந்தவுடன் ஊறவைத்த வெந்தய நீரை பருகினால் உடலில் நடக்கும் அதிசயம் என்னென்ன தெரியுமா
வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. வெந்தயமானது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது. இப்படி ஏராளமான நன்மைகள் தரும் வெந்தயத்தை…