நடிகையின் படத்தை தவறாக பகிர்ந்தவர்கள் கைது!
தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருபவர் பிரவீனா. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மற்ற சின்னத்திரை நடிகர்களைப் போலவே இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது…