கட்டுநாயக்க விமான நிலையத்தின் தற்போதைய நிலைமை: கடும் அதிருப்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார். விமான நிலையத்தில் மிகவும் தளர்வான சுகாதார வழிகாட்டல்களே பின்பற்றப்பட்டு வருவதாகவும், பரிசோதனைகளை தவிர்த்து பயணிகள் வெளியேறக்கூடிய சாத்தியம்…