Category: தாயகம்

மலரும் குரோதி வருடம் எப்படி?

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த சனிக்கிழமை இரவு 8.10 மணிக்கு 13-04-2024 சுக்ல பட்சத்தில் சஷ்டி திதி, மிருகசீரிஷம் 4 ஆம் பாதத்தில் மிதுன ராசியில், விருச்சிக லக்னத்திலும், நவாம்சத்தில் கடக லக்னம், துலா ராசியிலும்…

யாழில் பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை!

யாழ்ப்பாணத்தில் பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியின் போது ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கீனம், பொலிஸாரின் பற்றாக்குறை காரணமாகவும் கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில்…

கிளிநொச்சியில் பதற்றம்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியை மறித்து கிளிநொச்சி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காமை, ஊடக சுதந்திரத்தில்…

பாலியல் இலஞ்சம் – உப பொலிஸ் பரிசோதகர் கைது

கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பாலியல் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான்…

ஆதிவாசிகளின் கல்வி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் தீர்வு!

மட்டக்களப்பு – வாகரை ஆதிவாசிகளின் கோரிக்கையின் பிரகாரம் 24 மணித்தியாலத்தில் மாகாண கல்வி அமைச்சின் ஊடாக 02 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானால் இந்த நடவடிக்கை…

சாட்சி கூற சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்..!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று (04) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றது. மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்…

கொடிகாமத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை மாவீரர்களான கப்டன் ரசியன், மேஜர் ரெஸ்ரார்,மேஜர் வண்ணன் ஆகியோரின் தாயாரும் மற்றும் மாவீரர் குமரர் மற்றும் சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஏற்றி…

ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!

வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினநிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது பிரதான ஈகைச்சுடரினை மாவீரர்களான உமாசங்கர் மற்றும் கயலட்சுமி ஆகியோரின் தாயாரன வள்ளிப்பிள்ளையினால் ஏற்றி வைக்கப்பட்டது. ஈச்சங்குளம் மாவீரர்துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளநிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில்…

கோப்பாயில் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள், உறவினர்கள்…

காரைநகரில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

காரைநகரில் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் மாவீரர் பெற்றோரினால் பொதுச்சுடரேற்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை…