யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் நேற்று பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தள்ளனர்.…
முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36 ஆவது நினைவு தின நிகழ்வுகள்
முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36 ஆவது நினைவு தின நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் தருமபுரம் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டபத்தில் சிறந்த முறையில் நடைபெற்றது இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும்…
நல்லூர் அரசடி பகுதியில் வாள்வெட்டு; இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை(08) இரவு 8.30 மணியளவில் வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர்…
வருமானப் பரிசோதகர்கள் சங்கம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம்!
இலங்கை வருமானப் பரிசோதகர்கள் சங்கத்தின் வடக்கு மாகாண அங்குரார்ப்பண பொதுக் கூட்டமானது நேற்று யாழ் பொது நூலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு.செ.பிரணவநாதன் அவர்கள் கலந்துகொண்டார். தொழிற் சங்கத்திற்கான வாழ்த்துச் செய்தியை…