Category: பிரதான செய்தி

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் காலமானார் !

சுகயீனமுற்றிருந்த பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானது.மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும்…

மாவீரர் தின நினைவேந்தல் – அஞ்சலித்தோரை கைது செய்க ! ரணில் அதிரடி உத்தரவு

மாவீரர் தினத்தில் புலிகளை நினைவுபடுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவை கூட்டத்தில் பணித்துள்ளார். புலிகளை நினைவுகூரும் வகையில் ஆடைகளை அணிந்தமை ,புலிச் சின்னம், கொடிகளை ஏந்தியமை உட்பட்ட பல்வேறு விடயங்கள் நாட்டின்…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று மாவீரர் நினைவேந்தல்!

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகை செய்த வீரமறவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்தும் மாவீரர் நாள் இன்றாகும்.அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும்…

சுதந்திரப் பேரொளியே வாழ்க! வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!

சுதந்திரப் பேரொளியே வாழ்க!கார்த்திகை இருபத்தாறு …எங்கள் விடியலின் ஏந்தல்பிறந்த தினம் …அடிமைச் சுழியின் ஆழத்தில் மூழ்கியதமிழீழ இறைமையின்சுதந்திர ஒளியை ஏற்றப் பிறந்தபேரொளியின் எழுச்சியின் தினம் …பார்வதித் தாயெனும் பெருமாட்டிதர்மத்தின் தவத்தில் மூழ்கி“பிரபாகரன்”எனும் வீரசக்தியைதமிழருக்காய் தந்த தினம் …வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!வாழ்க…

ராஜபக்சர்களின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்கு இரத்து..! நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

பொளாதார குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ உள்ளிட்டோரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியும், நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதீப்பை ஏற்படுத்தும் விதத்திலோ,…