குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 71,110 வீடுகள்: பிரதமர் உறுதி
கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 2024ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (06) பாராளுமன்றில் தெரிவித்தார். இது தொடர்பில் பாராளுமன்றில் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும்…