மாதகலில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்!
யாழ்ப்பாணம் மாதகலில் காணி சுவீகரிப்பு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாதகலில் காணி சுவீகரிப்பு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று (27) இரவு கூடிய போது கோதுமை மாவின்…
பலத்தஇராணுவ கண்காணிப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாமனிதர் நடராஜா ரவிராஜ் இல்லத்தில் 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின்…
யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டது. மாவீரர் நினைவேந்தலுக்காக சுடரேற்றச் சென்றிருக்கின்ற மக்களை உள்ளே செல்லவிடாது இராணுவத்தினர் தடுத்தனர். இதனால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த ஊடகவியலாளர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் . படங்கள்:…
தமிழின விடுதலைக்காக இன்னுயிரை நீர்த்த மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாள் இன்று. தமிழின விடுதலைக்காக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில், சிங்கள பேரினவாதிகளுடன் போரிட்டு இன்னுயிர் நீர்த்த போராளிகளை நினைவு கூறும் நாளே மாவீரர் நாள் என அழைக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின்…
ஐநாவின் அரசியல் மற்றும் சமாதானத்திற்கான உதவிச்செயலாளர் திரு காலிட் கிஹாரியின் இலங்கை விஜயத்தின் போது தமிழர் தரப்பு நிலைப்பாடுகளை அறிவதற்காக நடத்தப்பட்ட சந்திப்பில், இலங்கையில் தொடரும் அடக்குமுறைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் ஊடான இன அழிப்பு குறித்தும் தமிழர் பொறுப்புக்கூறல் தேவைப்பாடுகள் குறித்தும்…
மாவீரர் நாளை நினைவேந்த, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில், புலிகளின் தலைவருக்கு யாழ்ப்பாணப் பல்கலை மாணவர்கள் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.
இன்று மகிழ்ச்சியான நாள் என கூறி நீதிமன்ற வாசலில் நின்றவர்களுக்கு வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேக் வழங்கி இருந்தார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு நின்றவர்களிற்கு கேக் கொடுத்த மகிழ்ந்தார். அதன் போது, இன்றைய நாள்…