சாணக்கியன் எப்படி உரிமை கோரலாம்?
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தை, இரா.சாணக்கியன் எம்.பி உரிமை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த…