முள்ளிவாய்க்கால் நோக்கிய ஊர்தி பவனியின் 6ஆம் நாள் பயணம் ஆரம்பம்
தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய ஊர்தி பவனியின் ஆறாவது நாள் பயணம் வரணியில் ஆரம்பமாகியது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்த கப்பலடிப் பகுதியிலிருந்து தொடங்கிய இந்த ஊர்தி…