மாவீரர்களுக்கு சிறிதரன் எம்.பி அஞ்சலி
https://www.facebook.com/100044580243010/posts/443552097140795/
முதல் மாவீரர் சங்கர் சத்தியநாதன் இல்லத்தில் நினைவேந்தல்
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கருக்கு, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மாவீரர் லெப்ரினன் சங்கருடைய இல்லத்தில் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரும் தற்போதைய…
மாவீரர் தின புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டவர் மன்னாரில் கைது
மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக தெரிவித்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல்
முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த ஊடகவியலாளர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் . படங்கள்:…
மாவீரருக்காக வற்றாப்பளையில் அஞ்சலி செலுத்திய ரவிகரன்
இன்று காலை நந்திக்கடல் பகுதிக்கு சென்ற ரவிகரன் மாவீரக்காகவும் ,யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்காகவும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்தோடு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆத்மசாந்தி வழிபாடுகளிளும் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த வழிபாட்டு நிகழ்வுகளிலும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா…
எக்கணமும் மறக்க முடியாத ‘கார்த்திகை 27’- மாவீரர் நாள் 2021
தமிழின விடுதலைக்காக இன்னுயிரை நீர்த்த மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாள் இன்று. தமிழின விடுதலைக்காக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில், சிங்கள பேரினவாதிகளுடன் போரிட்டு இன்னுயிர் நீர்த்த போராளிகளை நினைவு கூறும் நாளே மாவீரர் நாள் என அழைக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின்…
”இன்று மகிழ்வான நாள்” என கேக் வழங்கிய சிவாஜி
இன்று மகிழ்ச்சியான நாள் என கூறி நீதிமன்ற வாசலில் நின்றவர்களுக்கு வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேக் வழங்கி இருந்தார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு நின்றவர்களிற்கு கேக் கொடுத்த மகிழ்ந்தார். அதன் போது, இன்றைய நாள்…
மேதகு-2 முன்னோட்டம் இதோ
மேதகு திரைப்படத்தின் இரண்டாது பகுதியின் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது.
மாவீரர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி
இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார நினைவுகூரல் இடம்பெற்றது.