தீருவில் திடலை வழங்க முடியாது – வல்வெட்டித்துறை நகர சபை கைவிரிப்பு!
வல்வெட்டித்துறை தீருவில் திடலை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸார் கோரியதால், திடலில் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் ச. செல்வேந்திரா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்…