கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றி!
லங்கா பிரிமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய…