விபத்தில் சிக்கிய அவுஸ்திரியா முன்னாள் வீரர் ஷேன் வார்ன்
ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் வார்ன் விபத்தில் சிக்கிய படுகாயமடைந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியா முன்னாள் வீரரான பவுலர் ஷேன் வார்ன் (shane-warne) மகன் ஜேக்சனுடன் (Jackson warne) கடந்த நாள் ஞாயிற்றுக்கிழமை 28-ம் திகதியில்…