Category: Uncategorized

தனுஷ்க, குசல் மற்றும் திக்வெல்லவின் தடை நீக்கம்

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட தனுஷ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது. குறித்த 3 வீரர்களுக்கும் தலா 10 மில்லியன்…

பேருந்து கட்டணம் உயர்ந்தது

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது 14 ரூபாவாக காணப்படும் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. இது எதிர்வரும் புதன்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து…

ஒரே ஒரு பூண்டு பல்லை கழிவறையில் தூக்கி போடுங்க

பூண்டு சமையலைத் தவிர பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கூடிய அதி சக்திவாய்ந்த உணவு பொருள். இப்படிப்பட்ட பூண்டு கழிவறையில் ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இப்போது ஒரு பல் பூண்டு கொண்டு கழிவறையை எப்படி சுத்தம் செய்வதென்பதைக் காண்போம். பூண்டை எப்படி…

யாழ்ப்பாண ஸ்டைலில் அசத்தலான மட்டன் வறுவல்

இலங்கை மக்களின் சமையல் என்றால் சுவையில் யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் வைத்திருப்பார்கள். மேலும் அவர்களின் உணவு மிகவும் காரசாரமாகவே இருக்கும். தற்போது இலங்கை ஸ்டைலில் சுவையான மட்டன் வறுவல் எப்படி தயார் செய்வது என தெரிந்து…

ஒமிக்ரோன் அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம்! உ

ஒமிக்ரோன் அச்சத்தால் பணக்கார நாடுகள் கோவிட் தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலகளவில் உருமாற்ற வகை ஒமிக்ரோன் கோவிட் வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு…

விமான பயனம் தொடர்பில் அறியாத தகவல்கள்

விமானங்களில் பயணம் செய்வது என்பது மிகவும் சுவாரஷ்யமான அனுபவம். உலகில் உள்ள எல்லா விமானங்களையும் கட்டாயம் 2 விமானிகளுடன் தான் இயக்கப்படவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. அதன்படி விமானங்களில் எப்பொழுதும் தலைமை பைலட் மற்றும் துணை பைலட் ஆகிய இருவர் இருப்பார்கள்.…

தப்பித்தவறி கூட இந்த செடிகளை வளர்த்து விடாதீர்கள்!

வீட்டில் கெட்ட சக்திகள் நிலவ அதிக வாய்ப்புள்ளது. அதற்கு நாம் வளர்க்கும் தாவரங்களும் ஓர் காரணமாக அமையலாம். இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். கற்றாழை முட்களையுடைய கற்றாழை போன்ற தாவரங்களை வீட்டில் வைக்க கூடாது. போன்சாய் சிவப்பு நிற மலர்களையுடைய…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

இந்தியா தமிழகத்தில் கொரோனாத் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலேயே கொரோனாத் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக, இந்திய மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 128 பேர்…

இந்திய சமுத்திர மாநாடு இன்று ஆரம்பம்

ஐந்தாவது இந்திய சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியை உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் சென்றடைந்தார். அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி மற்றும் அவரது தூதுக்குழுவினரை அபுதாபிக்கான இலங்கை…

ஆனமடுவ விபத்து:ஒருவர் பலி

புத்தளம்ஆனமடுவ சங்கட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புத்தளம் ஆனமடுவ, சங்கட்டிகுளம் பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் வண்டிகள் எதிர் எதிரே மோதி விபத்து இடம்பெற்றுள்ளது, இதன்போது ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளில் தீ ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே…