TODAY NEWS 16|10|2023 இன்றைய செய்திகள்
https://youtu.be/uLI5nZ7xtd0
https://youtu.be/uLI5nZ7xtd0
https://youtu.be/r7pZYcxGxOA
https://youtu.be/sLUm3emAgZA
உலகெங்கிலும் மீண்டும் தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்கும் நோக்கில், இந்தியா முழுவதுமுள்ள அனைத்து விமானநிலையங்களிலும் கொவிட் சோதனை தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 700 விமானங்களில் 15 லட்சம் பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 200 பேருக்கு தொற்று…
நாட்டில் நேற்று முன்தினம் கொரோனாத் தொற்றினால் 60 வயதிற்கு மேற்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்கவேண்டும் எனவும் துறைசார் நிபுணர்கள்…
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்றின் புதிய அலை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வணிகவளாகங்கள் கடைகள், ஹொட்டல்கள் என்பன மூடப்பட்டுள்ளன. இதேவேளை சீனாவில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 263…
நாட்டில் மேலும் 4 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்த நபர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும் 29 பேருக்கு கொவிட்…
பூரண கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக, ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடை செய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. எவ்வாறாயினும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை…
தற்போது, பொதுமக்களின் தேவைகளும் அரசியல்வாதிகளின் தேவைகளும் ஒன்றுக்கு ஒன்று முரணானதாகவே அமைந்துள்ளன. கடும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி, வாழ்க்கையே வெறுத்துப் போகும் நிலையில் உள்ள மக்கள், அந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்தும் ஏனைய அரசியல்வாதிகளிடம் இருந்தும் தீர்வை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அரசியல்வாதிகளோ…
நாட்டில் மேலும் 08 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,415 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 618,961 ஆக…