தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா :
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். இதன்படி குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின்…