பசு ஒன்றின் வயிற்றில் இருந்த ஐஸ்கிரீம் கப்
பசு ஒன்றின் வயிற்றில் 77 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் நோய்வாய்ப்பட்ட பசுவின் வயிற்றில் இருந்து ஐஸ்கிரீம் கப், ஸ்பூன் மற்றும் பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட கழிவுகளை அகற்றியுள்ளனர். ஆனந்தில் உள்ள…