நாளை முடங்கபோகும் யாழ்ப்பாணம்?
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக EPF மற்றும் ETF நிதியங்களை அரசாங்கம் பயன்படுத்த முனைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக நாளை மதியம் 12 மணி முதல் 01 மணி வரையில் ஒருமணி நேர அடையாள போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக ஊழியர்…