நாளை ஹர்த்தால்: தனியார் பேருந்து சேவைகள் முடக்கம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை இடம்பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு…
உயிரிழந்த சிறுமிக்கு மாதாந்தம் 5,000 ரூபாவே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு சம்பள காசு கொடுக்கப்படவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த வட்டுக்கோட்டை, முதலி கோவிலடியை…
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி!
உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. யாழ்ப்பாணம் நெடுந்தீவு…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜுலை நினைவேந்தல் முன்னெடுப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23)கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதனையடுத்து…
யாழ். ரயில் சேவைக்கான கட்டணப்பட்டியல் வெளியானது!
கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைக்கான கட்டணப்பட்டியலை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.நகரசேர்கடுகதி ரயில் சேவை அடுத்த மாதம் ஆரம்பமானதும் அதற்கான கட்டணம் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மற்றொரு யாழ்ப்பாணம் ஓடிசி என்ற சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கவாய்ப்புள்ள நிலையில் அதற்கான கட்டணம் 4000…