Tag: ontimenews1

இளைஞன் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை

இன்று (20) அதிகாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்குருகடே சந்தியில் உள்ள கால்வாய்க்கு அருகில் இளைஞன் ஒருவன் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ருவன் குமார என்ற 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை…

ஆசிய – பசிபிக் பிராந்திய மாநாடு ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டின் அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கியூ டோங்யு…

விரைவில் குறைக்கப்படும் மின் கட்டணம்!

மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு…

மீகொடை கொள்ளை பின்னணியில் அதிர்ச்சி தகவல்

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவர் வர்த்தகர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் குறித்த கொள்ளைச் சம்பவத்திற்கு உளவு பார்த்ததாக பொலிஸார் கண்டுபிடித்ததையடுத்து…

விவசாய மாநாடு இன்று முதல் கொழும்பில்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இன்று (19) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 42 நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய…

மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை!

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி, விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை சேர்த்துக் கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே…

தேர்தலை நடத்த விரும்பா விட்டாலும் இது தேர்தல் வருடமாகும்!

ஏனைய தலைவர்களுடன் ஒப்பிடும் போது தனக்கு பொய்யான பேச்சும், முகஸ்துதியும் கிடையாது எனவும், நாட்டுக்கு தேவையான ரூபாக்கள் மற்றும் டொலர்களை ஈட்டும் வழிமுறையே தன்னிடம் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஒரு நாடாக நாம் 90 பில்லியன் டொலர் கடன் பட்டுள்ளோம்.…

மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த கணவன்!

வெலிமடை டயரபா ​தோட்டம், மேல் பிரிவு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. டயரபா ​தோட்டம், மேல் பிரிவு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரே…

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து அகற்றுதலை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சரத் ​​பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த…

வங்கிக் கடன் பெறவுள்ளவர்களுக்கான சூப்பர் செய்தி!

நாட்டிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளும் கடந்த வாரத்தில் அவற்றின் சராசரி எடையுள்ள முதன்மை கடன் வட்டி வீதங்களை (AWPR) கணிசமாகக் குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 25.35% ஆக இருந்த, உரிமம்…