குரங்கு தொல்லையை தீர்க்க புதிய தீர்மானம்
குரங்குகளால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் கேகாலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாய அமைப்புகளுக்கு தமது பரவலாக்கப்பட்ட நிதியில் இருந்து வாயு துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குரங்குகளால் ஏற்படும்…