NMRAவின் மேலும் இரு பணிப்பாளர்கள் பதவி விலகல்
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து மேலும் இருவர் ராஜினாமா செய்துள்ளனர். இதேவேளை, தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக சட்டத்தரணியான மனோஜ் கமகே இன்று (13) காலை கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.…