ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்த பாட்டி 26 ஆண்டுகளுக்கு முன்னரே ஜோடியாக நடித்துள்ளார்!?
அண்ணாத்த படத்தில் அப்பத்தாவாக நடித்தவருக்கு ரஜினியை விட மூன்று வயது சிறியவராம். மலையாள நடிகை குலப்புள்ளி லீலா பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தான் நடித்திருக்கிறார். அப்பத்தாவாக நடித்த நடிகைக்கு 67 வயது தான் ஆகிறது. ரஜினிகாந்துக்கு 70 வயது ஆகிறது. இருந்தாலும்…