இன்று சூரிய கிரகணம்!
இன்று (04) 2021 ஆம் ஆண்டின் இறுதிச் சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி, காலை 10.59 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 3:07 மணிக்கு முடிவடையும். இது முழுமையான சூரிய கிரகணமாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இந்தச் சூரிய கிரகணம் அந்தார்டிகா,…
இன்று (04) 2021 ஆம் ஆண்டின் இறுதிச் சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி, காலை 10.59 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 3:07 மணிக்கு முடிவடையும். இது முழுமையான சூரிய கிரகணமாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இந்தச் சூரிய கிரகணம் அந்தார்டிகா,…
இந்தியாவிற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்தக் குழுவில் இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தமிழ்த்…
கொலைகார கேஸ் சிலிண்டர்களை திரும்ப பெறு எனக் கோரி சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது. எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்களுக்கு எதிராகவும், பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தினால் இன்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார…
இலங்கையர் பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் முகாமையாளராகப் பணிபுரியும் இலங்கைப் பிரஜை…
ஏப்ரல்-21 சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் கீழ், நபரொருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி – ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால்…
நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புக் காரணம் டொலர் பற்றாக்குறை என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். டொலர் பற்றாக்குறை காரணமாக பியுடோன் அளவை குறைத்துள்ளமையால் வீடுகளில் எரிவாயு தீ மூளும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அன்னியச் செலாவணித்…
முல்லைத்தீவு ஒதியமலையில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. படங்கள் குமணன்(FB)
மட்டக்களப்பு – திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று காலை எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது. தேனிர் வைப்பதற்காக இன்று காலை 10 மணியளவில் எரிவாயு அடுப்பினை பற்றவைத்த பின்னரே, வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார். எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி…
யாழ்பாணம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்டு கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரை ஒதுங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் கட்டைக்காட்டில் உருக்குலைந்து…
யாழ். காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் நடைபெறும் பாதை சேவையில் பயணிப்போருக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பாதுகாப்பு அங்கிகளை வழங்கியுள்ளனர். காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இலவசமாக பாதை சேவையினை நீண்ட காலமாக நடாத்தி…